$3000 Dollars, WordPress Themes Fully Free


35 பிரீமியம் தீம்ஸ் இப்போது  இலவசமாக கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் டவுன்லோட்
 செய்து கொள்ளுங்கள். 

 இந்த தீம்ஸ் ஆனது Corona காரணமாக  இலவசமாக தருகிறார்கள். இதனை இலவசமாக வழங்கும் MYTHEMESHOP நிறுவனம் இந்த 36 தீம்  இல‌வ‌ச‌மாக தருகிறார்கள். 

இதில் இருக்கிற ஒவ்வொரு டீமோட ரேட் என்னன்னு பார்த்தீங்கன்னா 77 டாலர் மதிப்புள்ள தீம் உங்களுக்கு இப்ப இல‌வ‌ச‌மாக பண்ணிட்டு இருக்காங்க.


இந்த ஆஃபரை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க. முடிந்தவரை இந்த லிங்க வந்து உங்க நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க. 

ஏன்னா வேர்ட்பிரஸ் பயன்படுத்தும் உங்க நண்பர்களுக்கு இந்த நியூஸ் வந்து தெரியாம இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் முடிந்தவரை ஷேர் பண்ணுங்க. 

தற்போதைய நிலையில் இந்த ஃப்ரீ தீம்ஸ் இன்றைய அளவில் ஃப்ரீயாக கொடுக்கப்பட்டிருக்கும் நாளடைவில் இதன் மதிப்பானது உயர்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது முடிந்தவரை உடனே 36 தீம் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு பிற்காலத்தில் உபயோகப்படும் நீங்கள் இப்போது பிளாக்கர் மட்டும் வைத்திருந்தால் பிற்காலத்தில் நீங்கள் வேர்ட்பிரஸ் உபயோகிக்கும் ஒரு நபராக மாறும் நிலையில் இந்த தீம்ஸ் அனைத்தும் உங்களுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. 

நீங்கள் வேர்ட்பிரஸ் வைத்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஒரு தீம் விலை கிட்டத்தட்ட 2,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் தற்போதைய நிலையில் இந்த அனைத்து தீம்ஸ் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் தவறாமல் டவுன்லோட் செய்து பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.


குறிப்பு :இதேபோன்ற தகவல் மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது இணைப்பில் தொடர்ந்து இருங்கள் நன்றி........

Newest
Previous
Next Post »